இப்போது சேர

பதிவு | புகுபதிகை

விருது சுறுக்கம்

உலகத்தின் சிறந்த உருவரை படத்திற்கு விருது மற்றும் போட்டிக்கான ஒரு சுறுக்கமான முன்னுரை இது.

உருவரை படம் விருது சுறுக்கம்


Vision, Mission, Action

உருவரை படம் விருது

A' Design Award and Competition தான் உலகத்திலேயே பெரிய உருவரை படம் போட்டி நடத்தப்படுது. இப்போட்டி சிறந்த உருவரை படம், உருவரை பட கோட்பாடுகள், பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வழங்கப்படுது. A' Design Competition ஆண்டுதோறும் நிகழ்கிறது. உலகம் முழுக்க இருக்கும் மக்கள் இதில் பங்கேற்க்கலாம். கோட்பாடு நிலை கொண்ட பொருள்களும் மெய்யான தோற்றம் அளிக்க கூடிய உருவப்படங்களும் சமர்ப்பிக்கலாம். இந்த போட்டிக்கான முதன்மையான குறிக்கோள் என்ன என்றால், விளம்பரம் செய்யுதல், PR தள்ளுதல் மற்றும் விருது பெற்றவர்களின் வாய்ப்புகளை விளம்பரம் செய்தல் போன்றவை தான். இதன் மூலம் உலக உருவரை பட கலாச்சாரம் மற்றும் போட்டியாளர்கள், பிற்க்காலத்தில் தலை சிறந்த உருவரை படங்கள் கொண்ட வருவதற்க்கும் அவர்களுக்கு அதற்கு உண்டான சலுகைகள் உருவாக்கி, அவர்களை உற்சாகப்படுத்தும் விடத்தில் இது உறுதுணையா இருக்கும்.

விருது பிரிவுகள்

பல வகை பிரிவுகளில் A' Design Award & Competition அமைக்கபட்டிருக்கு. ஒவ்வொரு உருவரை போட்டி பிரிவிற்கு தனிப்பட்ட சுறுக்கம் இருக்கு. அது மட்டும் இல்லாம ஒரு தனிப்பயன் நடுவர், அந்த அந்த பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டவை எல்லாம் தனிப்பட்ட மதிப்பீடு சுட்டிக்காட்டுதல் மூலம் நியாயமாக மதிப்பீடு செய்வார். சுருக்கமாக A' Design Award பிரிவுகள் 4 தலைப்பாக பிரிக்கலாம். 1. தொழிற்துறை உருவரை பட போட்டிகள், 2. வரைகலைகள் உருவரை பட போட்டிகள், 3. கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு விருதுகள், 4. கலை மற்றும் பொறியியல் விருதுகள். எல்லா உருவரை பட போட்டியின் பிரிவுகள் தனிப்பட்ட பட்டியலாக இங்கே கிடைக்கும்.

எப்படி விண்ணப்பம் செய்றது

A' Design Award & Competition க்கு விண்ணப்பம் செய்றது சுலபம். அதற்கு நீங்க சில விதி முறைகளை பின்ப்பற்ற வேண்டும். நீங்க A' Design Award இணையப்பக்கம் சென்று பதிவு செய்த பின் உள்ளே நுழையவும். உள்ளே நுழைந்த பின் உங்களால் "கட்டுப்பாட்டு அட்டவணை" யை அனுக முடியும். அங்கே நீங்க உங்க உருவரை படங்கள் மற்றும் திட்டபணிகள் மேலேற்றவும் தேர்வு செய்யவும் முடியும்.

 

இந்த முறைகளை பின்ப்பற்றவும்:
1. பதிவு செய்.
2. நுழை.
3. உங்க உருவரை படத்தை மேலேற்றவும்.
4. தேர்வு செய்.

வெற்றி பெற்றவர்களுக்கு உண்டான பயன்கள்

• விரிவான PR பிரசாரம் • இதழ்ச் செய்திக் குறிப்பு தயார் செய்தல் • இதழ்ச் செய்திக் குறிப்பு விநியோகம் • மாதப்பத்திரிக்கை மூலம் அனுகுவது • வலைப்பதிவு மூலம் அனுகுவது • செய்திமடல் அறிவிப்பு • விருது பரிசுக்கோப்பை • வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் • பொருட்காட்சி சான்றிதழ்  • வெற்றி பெற்றவர்கள் சின்னங்கள் • போட்டிக்கான சின்னம் • சிறந்த உருவரை பட குறி • பங்கேற்ப்பாளர் சான்றிதழ் • உட்பொருள் குழு: IDNN & DXGN • போட்டியின் புள்ளி விவரம் • எண்ணிக்கை அளவு தாள் • ஆண்டு புத்தக வெளியீடு • கல-இரவு அழைப்பு • வருடாந்திர ஆண்டு புத்தகம் • தேர்வு செய்யப்பட்ட திட்டபணிகள் கண்காட்சி • நடுவர் இடமிருந்து கருத்து குறிப்பு • வெற்றியாளர் சேவைகள் • வெற்றி பெற்ற உருவரை படங்கள் விற்க தேர்வுரிமை • வெற்றி பெற்ற பொருட்களை விற்ப்பனை பட்டியல் • உருவரை பட அடுக்குதலில் உட்படுத்துதல் • உலக உருவரை பட அடுக்குதலில் உட்படுத்துதல்  • ஆவணம் உருவாக்கிய சான்று  • வெற்றியாளர்கள் குறிப்பேடு  • தொழில் பிணையத்தில் உட்படுத்துதல் • விளம்பரப் பிரசாரம் மற்றும் ஆலோசனைக்குழு • முக்கியமான மன்றங்களுக்கு அழைப்பு • அச்சகம் கருவிகலப் பெட்டி தளம். விருது பெற்றவர்களின் பயன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

பெயர்க்குறிப்பீடு கட்டணங்கள்

A' Design Award and Competition ணுக்கான பெயர்க்குறிப்பீடு ஒரு முறை விண்ணப்ப கட்டணம் ஒவ்வொரு பதிவாளரிடமிரிந்து பெறப்படும். பெயர்க்குறிப்பீடு கட்டணங்கள் சமர்பிக்கும் தேதிக்கு ஏற்றா போல மாறும்; சீக்கிரமாக சேருபவர்களுக்கு கட்டணம் கம்மி விலையாகவும், தாமதமாக சேருபவர்களுக்கு கட்டணம் உயர்வாகவும் வசூலிக்கப்படும். உங்களது கவனத்துக்கு ஒன்று சொல்ல இருக்கிறோம். பல உருவரை பட விருதுகள் போட்டியில் வெற்றி பெற்ற பின் இன்னும் சில கட்டணங்கள் பெறுவார்கள். ஆனால் இங்கே அப்படி இல்லை. போட்டியில் வெற்றி பெற்ற பின், பின் கட்டனங்கள் எதுவும் இல்லை. கட்டணங்கள் மற்றும் பண வழங்கீடுகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு: நிறைய-பெயர்க்குறிப்பீடு தொகுப்புகளை தள்ளுபடி விலைக்கு உடைய பன்மடங்கு பொருட்களின் நிறுவனங்கள் ஆணையிடலாம்.

பயில்முறைக் கலைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு: தனிப்பட்ட நிகழ்ச்சிகளில்
குறைவான இல்லை இலவசமான நுழைவு இருக்கு. விருது புலமை மற்றும் உருவரை பட நிலைத்தூதர் நிகழ்ச்சிபோன்றவை தனிப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும்.

இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்

இன்னும் A' Design Award and Competition பற்றி தெரிந்து கொள்ளுங்கள:

 

இவை அறிந்துகொள்ளுங்கள்
1. நடுவர்.
2. வெற்றியாளர்கள்.
3. காலக்கெடுகள்.
4. நுழைவு.

5. விதிமுறைகள்.
6. தகுதி.
7. தொடர்புகள்.
8. பதிவு செய்.
9. விருது பிரிவுகள்.
10. வெளியீடுகள்.

11. அமைப்பாளர்.
12. விருது கோப்பை.
13. வெற்றியாளர் கருவிகலப் பெட்டி.
14. அச்சு கருவிகலப் பெட்டிகள்.
15. கேள்விகள்.

தயவு செய்து இதை குறித்து கொள்ளுங்க. A' Design Award & Competition, போட்டி விதிமுறைகள், நுழைவுக்கான கட்டுப்பாடுகள், விருதுக்கான பங்கேற்ப்பாளர்களுடன் தொடர்புகள் மற்றும் நிகழ்ச்சிய பற்றி இன்னும் சில தகவல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். அதனால் நீங்க விருதுகளுக்காக விண்ணப்பம் செய்யும் போது, உங்களுக்கு துணையாக ஒரு மொழி பெயர்ப்பாளரோ அல்லது ஆங்கிலம் பேசுபவர் இருப்பதை நாங்க பரிந்துரைக்கிறோம். அவர்கள் உங்க பெயர்குறிப்பீடு வேலைகளை வெற்றிக்கரமா செய்து முடிக்க உதவுவார்கள்.
----Register----